Sher Camera நிறுவனத்துக்கு மகிழ்ச்சி உடன் வரவேற்கிறோம்.

 

அன்புள்ள நண்பரே,
தயவுசெய்து இதை படித்துத் Chat செய்ய தொடரவும் அல்லது விரைவான பதிலுக்கு 0720 739739 எமது தொலைபேசியை அழைக்கவும்..

* நீங்கள் மேற்கு மாகாணத்தில் (Western Province only ) வசிப்பவராக இருந்தால் மட்டுமே தொடரவும் அல்லது விரைவில் எங்களை அழைக்கவும்.

* அன்புள்ள நண்பரே மன்னிக்கவும் எங்களிடம் Delivery கிடையாது.

* எங்களின் website இல் உங்களுக்கு தேவையான Items இருந்தால் , உங்களுக்கு தேவையான நாட்களுக்கு அதை Rent எடக்கு முடியமா வென்று எங்களைத் தொடர்புகொண்டு விசாரிக்கவ்யும்.

* நாங்கள் தினமும் காலை 5 மணி முதல் மாலை 7 மணி வரை மட்டுமே திறந்திருக்கிறோம்.

* எங்கள் website இல் உள்ள அனைத்து விலைகளும் விவரங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. காட்டப்படும் விலைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே. ஆனால் கவலைப்பட வேண்டாம், உங்கள் pickup return நேரங்கள் எங்களின் செயல்பாட்டு நேரங்களுக்கு இடையே நீங்களே தேர்தெடுத்து எமக்கு WhatssApp செய்யவ்யும்.

* நீங்கள் 20 வயதுக்குட்பட்ட, மாணவர்கள் அல்லது வேலையில்லாத நபர் ஆனால் , உங்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எங்களை அழைத்து பொருட்களை உங்களுக்கு வாடகைக்கு விட அனுமதித்தால் பொருட்களை வாடகைக்கு எடுக்கலாம்.

* நீங்கள் வாடகைக்குத் தேர்ந்தெடுக்கும் எந்த உபகரணத்தையும் பயன்படுத்துவதற்கான அடிப்படை அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

* அன்புள்ள நண்பரே, எங்களிடமிருந்து ஏதேனும் பொருட்களை வாடகைக்கு விடும்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் எங்கள் Website இல் விவரித்துள்ளோம். நேரத்தை வீணடிக்க வென்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்கள் நேரமும் எங்கள் நேரமும் மிகவும் மதிப்புமிக்கது.

Full Website  https://shercamera.lk/

கீழே உள்ள Button Click செய்து உங்களுக்கு தேவையான பொருட்களின் விலையை அறியலாம்.